ஜெர்மனியில் கைதான இலங்கைர் தொடர்பில் வெடிக்கும் உண்மைகள்..

Loading… ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தொடர்பில் தமக்கு இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து ஜெர்மனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். 39 வயதுடைய G. நவநீதன் என்பவரே ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென The Associated Press செய்தி வெளியிட்டிருந்தது. Loading… குறித்த நபர் லக்‌ஷ்மன் … Continue reading ஜெர்மனியில் கைதான இலங்கைர் தொடர்பில் வெடிக்கும் உண்மைகள்..